முறிந்த சிறகுகள் வழங்கிய கலீல் ஜிப்ரானின் லெபனான் தேசம் இப்போது மீண்டும் ஒரு முறை சிறகுகள் முறிந்து கிடக்கிறது। ஐரோப்பாவில் போலாந்தும் ஆசியாவில் லெபனானனும் ஆதிக்க சக்திகளால் பந்தாடப்பட்ட பிரதேசங்களாகும்। போலந்து தற்போது நிம்தி பெற்றுவிட்டது। லெபனானின் துயரம் தொடர்து கொண்டிரக்கிறது. உலகின் பரிதாபத்திற்குரிய அந்த பூமி முஸ்லிம்கள் கிருத்துவர்கள் யூதர்கள் என் மூன்று இனத்தவரும் கடுமையாக மோதிக் கொண்டதில் பல முறை ரணகளமாகியிருக்கிறது.மயக்கம் தருகிற பெய்ரூத் நகரத்தின் இயற்கை வளமும் இலக்கிய செழுமையும் மங்கிப்போய்விட்டது. கீழைச் சிந்தனைகளுக்கும் மேற்கின் வளர்ச்சிக்கும் பாலமாய் அமைந்து, உன்னத நிலை பெறுவதற்கு வாய்ப்புள்ள கனவுகளின் தேசம் முஸ்லிம்கள் அங்கு கனிசமாக வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கருப்பு இதயங்களின் நெருப்பு பொறிகளுக்கு களமாகி வருகிறது கடந்த ஜுலை 13 ம் தேதியிலிருந்து இஸ்ரேலின் ஆக்ரமிப்பு ரானுவம் லெபனான் மீது வான்வழி கடல் வழி தரை வழி ஆகிய மும்முனைத் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இதுவரை சுமார் 300 அப்பாவி பொதுமக்கள் பலியாகியிரக்கிறார்கள்.சுமார் 5 லட்சம் பேர் வீடுவாசல்களை இழந்திருக்கிறார்கள். லெபனானின் உள் கடடமைப்பு வசதிகள் முற்றிலுமாக சேதப்படுத்தபட்டிருக்கிறது. விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் ஒரு பெரிய பெட்ரோல் டாங்கை அழித்துவிட்ட இஸரேல் ரானுவம் பெய்ரூத் சர்வதேச விமான நிலையத்தின் மூன்று விமான ஓடுபாதைகளையும் சிதைத்து விட்டது. மற்ற விமான தளங்களும் அழிக்கப்பட்டன. 55 பெரிய பாலங்கள் உட்பட நெடுஞ்சாலைகள் துறைமுகம் மின்சாரம் சப்ளை செய்யும் மின் நிலையங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டு விட்டன. லெபனான் வெளி உலகத்திடமிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தேசிய நெடுஞ்சாலையில் எரிந்து போன சுறவர்களின் சடலங்கள் கிடப்பதாக அல்சபீர் பத்ரிகை செய்தி வெளிட்டுள்ளது. தங்கள் இருப்பிடங்களிலிருந்து தப்பித்து வெளியேரும் மக்களின் வாகண நெரிசலால் டையர் நகரம் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறது. அவ்வப்பபேது தலைக்கு மெலே சீறிப்பொகிற இஸ்ரேலிய விமானங்கள் எப்போது தங்கள் தலைமீது குண்ட வீசுமோ பதபதைப்புnhடு மக்கள் வெளிறே காத்திருக்கிறார்கள். டமாஸ்கஸின் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான மக்கள் சிரியாவிற்குசெல்வதற்காக காத்திருந்த பொது அந்த சாலை மழுவதும் அழிக்கப்பட்டது. 12 ஆயிரம் இந்தியர்கள்;, 30 ஆயிரம் பிலிப்பினோக்கள் என உலகம் முழவதிலிருந்தும் லெபனானில் தங்கியிருப்பவர்களின் கதி என்னவாகுமோ என்று உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன. விமான நிலையங்களை அழித்து துறைமுகத்தை முற்றுகையிட்டு சாலை வழிகளை சிதைத் யாரும் தப்பிக் முடியாத படி வரலாற்றுக்கு பழக்க்கப்பட்டுப் போன தன்னுடைய கோர தாண்டவத்தை இஸ்ரேல் மீண்டும் வெளிப்பபடுத்திக் கொண்டிருக்கிறது. உணவுப் பொருட்களை நிவாரண உதவிகளையும் ஏற்றிக் கொண்டு வந்த ஒரு பிரஞ்சுக் கப்பல் சடோன் துறைமுகத்திற்குள் செல்ல அனுமதிக்குமாறு இஸ்ரேலை கெஞ்சிக் கொண்டிருக்கிறது.(கவனிக்கவும் நிவாரண உதவிகளை கொண்டு செல்வது அரபு நாடுகள் அல்ல பிரான்ஸ்.) இவ்வளவு கொடுரமும் நிகழ்ந்து கொண்nருக்கிற சூழ்நிலையில் வாஷிங்கடன் போஸ்ட் வெளியிட்ட ஒரு கட்டுரையில் அமெரிக்காவின் ஒரு மூத்த அதிகாரி சொல்கிறார்: இஸ்ரேல் ரானுவம் குறிப்பிட்ட காலத்துக்கு அதன் திட்டத்தை நடத்தட்டும். ஒரு இஸ்ரேலிய ரானுவ அதிகாரி இஸ்ரேலிய செய்திப் பத்ரிகையான ஹாரெட்ஜ் ஜுக்கு சொல்கிறார். 20 வருடங்கள் கழித்து லெபனானின் காலச் சக்கரம் திரும்பிச் சுற்றுகிறது. மூன்றாம் உலக யுத்தம் ஒன்று தொடங்குமானால் அதற்கு இஸ்ரேல்தான் காரணமாக இருக்கும் என்று யுத்தக்கலை அறிஞர்கள் கூறியதை நிஜமாக்கும் வகையில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலும் அமரிக்காவுக்கு பயந்து அல்லது பணிந்து இதை அலட்டி;கொள்ளாமல் வேடிக்கை பார்த்துவரும் சாட்வதேச அரசுகளின் போக்கும் உலக மக்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது. எல்லேருக்கும் அழுத்தமாக ஞாபகப்படத்த வேண்டிய ஒரு செய்தி இருக்கிறது. உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற கோடுகள் இருக்கும் வரை இந்தக் கவலை தீரப் போவதில்லை. இத்தகைய கலவரங்கல் ஓயப்போவதுமில்லை. வரலாறு அதைத்தான் அறிவுறுத்துகிறது. சிங்கப்பூரின் 170 வருடங்கள் பழமையான சூலியா பள்ளிவாசலில் அப்போதைய நிர்சாக சபை பொறுப்பாளரின் ஆர்வத்தால் பள்ளிவாசலின் தலைவாயிலில் ஒரு புத்கக காட்சியகம் வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும். சிங்கப்பூரின் தொல் பொருள் சின்னமாக அந்தப்பள்ளிவாசல் அறிவிக்கப்பட்டிருந்ததால் நிறைய சுற்றுலா பயனிகள் அங்கு வருவார்கள். புத்தக காட்சியக பணியில் ஒரு நண்பர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் இஸ்லாம் பற்றி சுற்றுலா பயனிகளுக்கு எடுத்துக் கூறுவார். ஓரு நாள் அந்த நண்பருக்கும் பயணி ஒருவருக்கும் வாக்குவாம் நடந்து கொண்டிருந்தது. என்ன விசயம் என்று கேட்டேன். அந்தப் பயணி சொன்னார் நான் ஒரு இஸ்ரேலியன். உங்களுடைய காட்சியத்தில் யூதர்களின் குற்றங்கள் என்று ஒரு புத்தகம் வைத்திருக்கிறீர்கள். அது என் மனதை புண்படுத்து கிறது. இஸரேலில் அமைதி ஏற்பட்டு யாசிர் அரபாத்தும் இட்சாக் ரபீனும் கைகுலுக்கிக் கொண்டு விட்டார்கள். நீங்கள் ஏன் பழைய கசப்பை கிளறும் வகையில் இந்தப் புத்தகத்தை இங்கு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். நான் நன்பரிடம் இந்தப்புத்தகத்தை எடுத்து விடலாமா என்று கேட்டடேன். இந்த புத்தகத்தை எடுத்து விடலாம் ஆனால் இதிலுள்ள உண்மைகளை எடுத்து விட முடியாதல்லவா என்று சொன்னநண்பர் அந்தப் பயணியை பார்த்து நண்பரே! நீங்களும் நானும் இப்போது நண்பர்கள். அனால் உங்களது மன்னோர்கள் மனித குலத்திற்கு எதிராக நிகழ்த்திய குற்றங்கள் நபிமார்களை கூட கொலை வக்கிரம் இது நானும் நீயும் உலகமும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய விசயமல்லவா? ஏன்று கேட்டார். அப்போதைக்கு நண்பர் அதிகம் பிடிவாதம் பிடிப்பதாக, ஒரு விருந்தாளியை புண்படுத்தும் வார்தைகளை அவர் பேசுவதாக எனக்கு தோன்னறியது. பின்னர் பல சமயங்களில் அந்த நண்பரின் வார்த்தைகளும் அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த செய்திகளும் காலத்தின் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உலகின் எந்த மூலையும் எப்போதும் சொல்லப்பட வேண்டிய செய்திகள்தாம் என்பதை நான் அடிக்கடி நினைத்துப்பார்த்துக் கொள்வதண்டு. இப்போது தொடங்கிய யுத்தத்தின் மூலம் யாரும் சொல்லித்தரத் தேவையில்லாதபடி ஒரு குற்றப்பரம்பரை சமுதாயம் தன் அடையாளத்தை வெளிப்படத்திவரகிறது. 1970 களுக்குப்பின்னால் பிறந்தவர்களுக்கு இஸரேலின் நடவடிக்கை புதிய அதிர்ச்சியை தரலாம். வுரலாற்று மாணவர்களுக்கோ வயதானவர்களுக்கோ இஸ்ரேலின் நடவடிக்கை பழையது தான். இது இஸ்ரேலின் இயல்பு. யூதர்களின் குணம்.இஸ்ரேலின் ரானுவ மேலான்மையினால் ஏற்படும் விபரீதம், பலவீனமான அரசுகளையும் அவற்றின் சமூக கட்டமைப்புகளை தகர்ப்பதை நியாயப்படுத்தும் அதனுடைய காட்டுமிரண்டித் தத்தவங்கள். தங்களுடைய இனம் உயர்ந்தது என்ற மேலான்மைச் சிந்தனையின் விளைவாக வெளிப்படும் அதனுடைய அதிகப் படியான வன்மம் உலகின் எந்த நியதிக்கும் ஒத்தவராத அதனுடைய மூர்hக்கத்தனம், அவர்களைப்பக்கத்தில் வைத்துக் கொண்டு எவரும் நிம்மதியாக உறங்கவிட முடியாது என்ற எதார்த்தம் ஆகிய அத்தனையும் வரலாற்றை வாசித்தவர்களுக்கும் வாழந்து பார்த்தவர்களுக்கும் பழைய செய்திகளே! யுhசிர் அரபாத் இஸரேலுடன் செய்து கொண்ட சமதான உடன்படிக்கையை எதிர்த்தவர்கள் இந்தய இயல்பை தான் சுட்டிக்காட்டினார்கள். இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் எவரும் இஸரேலிய குணத்துடன் இருந்தால் தவிர தங்களது பாதுகாத்துக் கொள்ள முடியாது.1948 யூதர்களுக்கு என்று ஒரு நாடு வலுவில் அமைககப்டடதிலிருந்து அதனுடைய குரூர வெளிப்பாட்டின் எதிர் விளைவாக முஸ்லிம் போராளிக் குழக்கள் பல உருவாயின. வரலாற்றின் மிக சோகமயமான நட்டங்கள் நிறைந்த போராட்டங்களை அவர்கள் நடத்தினார்கள். அவற்றின் பலன்கள் பெருகி விடுகிற சூழலில் அமைதி சமாதானம் ஒப்பந்தம் ஆகிய பெயர்களில் இஸரேல் இறங்கி வந்ததது. இஸரேலின் அந்த இறங்குதல் எத்தகைய சூழ்ச்சி நிறை;நதது வரலாறு மீண்டும் ஒரு முறை கண்டுகொண்டிருக்கிறது. யூதர்களின் குற்றங்கள் என்ற படடியலில் மேலும் சில அத்தியாயங்களை சேர்க்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. உலக மானுடத்தின் கவலை எல்லாம் அந்த அத்தியாயங்களின் சில என்கிற அளவோடு நின்று விடுமா அல்லது பலவகையாக தொடருமா என்பது தான்.தற்போதைய இஸரேலின் தாக்குதலுக்கு அளாகியுள்ள லெபனான் மத்தியத் தரைக் கடலோரம் அமைந்துள்ள நாடு. இன்றைய லெபனானை வடக்கிலும் தெற்கிலும் சிhயா சூழ்ந்நதிருக்கிறது. தென் கிழக்கில் இஸ்ரேலிய ஆபத்து இருக்கிறது. 2005 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி அங்கு சுமார் 40 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில 61 சதவீதம் போர் முஸ்லிம்கள். 39 சதவீதம் பேர் கிருத்தவர்கள். முஸ்லிம்களில் 40 சதவீதம் பேர் ஷியாக்கள்.21 சதவீதம் பேர் சுன்னத் ஜமாத்தினர். கிருத்துவர்களில் பெரும்பான்மையோர் ஊலக கிருத்துவ சமுதாயத்தில் மிகச் சிறுபான்மை இனமான அரபு கிருத்துவர்கள் எனப்படும் மெரோனைட்டுகள். மற்றவர்கள் பிரஞ்சு அமெரிக்க சர்ச்சுகளோடு தொடர்புடையவர்கள். அரபியும் பிரஞ்சும் லெபனாhனில் பேசப்படும் மொழிகள். இஸ்லாத்தின் இரண்டாம் கலீபா ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் படைத்தளதி அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் ஹிஜரீ 22 ம் ஆண்டு லெபானானின் முக்கய நகரங்களில் ஒன்றான திரிபோலியையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளையும் கைப்பற்றி உமர் (ரலி) ஆட்சியின் மேற்கு எல்லையாக லெபனானை ஆக்கினார். அப்போது லெபனான் சிரியாவின் ஒரு பகுதியாக இருந்தது. உண்மையில் லெபனான் வரலாற்றுப் பூர்வமாக சிரியாவின் ஒரு பகுதியேயாகும். அங்கு கிருத்துவர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக லெபனான் ஒரு தனி நாடாக உருவாக்கப்பட்டது என்று சொன்னால் அது மிகை அல்ல. இப்பொதும் அத்தகை ஒரு திட்டத்தோடு தான் மேற்குலக நாடுகள் செயல்படுகின்றன குறிப்பாக அமெரிக்காவுக்கு அந்த எண்ணம் அழுத்தமாக உண்டு என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். கி பி. 7 ம் நூற்றாணடில் அதாவது 630 ல் பெலபனான் முழமையாக முஸ்லிம்கள் வசம் வந்தது. 11 ம் நூற்றாண்டு வரை வரை தடை இன்றி முஸ்லிம்களின் ஆட்சி தொடர்ந்தது.முஸ்லிம்களின் ஆட்சிக்காலத்தில் அங்கிருந்த யூதர்களும் கிருத்தவர்களும் தங்களது சமய நம்பிகை;கைகளின் படி சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட்டார்கள் என என்கார்டா 2006 தெரிவிக்கிறது.1099 ல் சிலுவைப் படையினர் அங்கு கிருத்துவ ஆட்சியை நிறுவினர். சுpலுவைப்படையின் எச்சமாகத்தான் இப்பொது லெபனானில் கிருத்துவர்கள் கனிசமாக வாழ்கிறார்கள். முஸ்லிம்களின் பொறையுடைமைக்கு அது ஒரு எடுத்துக்காட்டாகும். மீண்டும் லெபனானை கைப்பற்றிய முஸ்லிம்கள் கிருத்துவர்களை அழிக்கவோ தாக்கி விரட்டவோ முயற்சி செய்யவி;லை.180 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு 1280 எகிப்தின் மம்லூக் வம்ச ஆட்சியாளர்கள் சிலுவைப் படையின் கடைசி நபரையும் விரட்டிவிட்டு அங்கு மீண்டும் முஸ்லிம்களின் ஆட்சியை நிறுவினர். 1516 ல் லெபனான் உதுமானியத் துருக்கியரின் ஆளுமையின் கீழ் வந்தது. 1860 ல் முஸ்லிம்களுக்கும் கிருத்துவர்களுக்குமிடையே நடைபெற்ற உள்நாட்டு போரின் விளைவாக துருக்கியும் பிரான்ஸும் இணைந்து அங்கு ஒரு புதிய நிர்வாகத்தை அமைத்தன. 1920 ல் சர்வதேச சங்கத்தின் தீர்மாணத்தின் லெபனானை பிரான்ஸ் தன்னுடைய ஆதிக்கத்தில் எடுத்துக் கொண்டது. சர்வதேச அமைப்புக்கள் எப்பொதும் முஸலிம்களுக்கு எதிரான கண்ணோட்டத்திலேயே இருந்துள்ளன என்பதையும் மேற்கு நாடுகள் தங்களது ராஜீய உறவுகள் மூலம் கிருத்துவத்தை திணிப்பதை நோக்கமாக கொண்டிருந்தன என்பதையும் புரிந்து கொள்வதற்கு லெபனான் ஒரு சிறந்த உதாரணமாகும். லெபனான் இன்று வரை ஒரு பிரச்சினை பூமியாக தொடர்வதற்கு இது வே காரணம். 1941 நவம்பர் 26 ல் லெபனான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. 1943 ல் முஸ்லிம்களும் கிருத்துவர்களும் ஆட்சியை பங்கிட்டுக் கொள்வதாக செய்து கொண்ட தேசிய ஒப்பந்தத்தை அடுத்து 1946 ல் பிரான்ஸின் படைகள் முற்றிலுமாக வெளியேறின. உண்மையில் லெபனானின் முழுச் சுதந்திரம் என்பது அங்குள்ள முஸ்லிம்கள் தங்களது ஆட்சி உரிமையை விடடுக்கொடுத்த பின்னரே உறுதிப்படுத்தப்பட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். 1948 ல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு அங்கிருந்து வெளியற்றப்பட்ட லட்சக்கணக்கான முஸ்லிம் பாலஸ்தீன அகதிகள் லெபனாரில் தஞ்சம் புகந்தனர். லெபனான் அவர்களுக்கு அடைக்கலம் அகாடுத்து ஆதரவளித்தது.1958 ல் லெபானானை அதனுடைய தாய் மண்ணாண சிரியாவுடன் இணைக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் புரட்சி செய்தனர். அமெரிக்காவின் தலையீட்டால் அது ஒடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து லெபனானின் ஆட்சியில் முஸ்லிம்களின் பங்கு மேலும் குறைக்கப்பட்டது. 1970 களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் நடவடிக்கைகள் லெபனானில் தொடங்கின. தொடர்ந்து லெபனானில் கிருதத்துவ முஸ்லிம் மேதல் நடந்து கொண்டிருந்தது. 1972 ல் முதன்முறையாக இஸ்ரேல் லெபனானை ஆக்ரமித்தது. அதை தொடர்ந்து அமெரிக்கா பிரான்ஸ் பரிட்டன் மற்றும் இத்தாலியப் படைகள் அமைதிப் படை என்ற பெயரில் லெபனானுக்குள் நுழைந்தன. 1982 ல் இஸ்ரேல் லெபனானின் தென் பகுதியை ஆக்ரமித்தது. பெய்ரூத் நகரத்தின் மேற்குப் பகுதியை சீலிட்டது. இஸ்ரேலின் நீண்ட அக்ரமிப்பின் தொடக்கம் அது. அதே ஆண்டில் (1982) ஹிஸ்புல்லாஹ் என்ற இஸ்லாமிய தற்காப்பு இயக்கம் ஷியா முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது. இஸ்ரேலிய ஆக்ரமிப்பு படையை லெபானனரில் இருந்து விரட்டும் நோக்கத்தில் இந்த அமைப்ப தொடங்க்கப்பட்டது. ஹிஸ்புல்லாஹ் என்ற வார்த்தைக்கு அல்லாஹ்வின் கட்சி என்று பொருள். இவ்வியக்கம் ஈரான் சார்புடையது என்றாலும் சிரியாவின் ஆதரவும் அதற்கு கிடைத்தது.இஸரேலியர்களை லெபனானை விட்டு வேளியேற்றுவது என்ற தன்னுடைய நோக்கத்தில் ஹிஸ்புல்லாஹ் இயக்கம் வெற்றி பெற்றதாக ஹிஸ்புல்லாஹ்வின் வரலாற்றை பேசுகிற அனைவரும் குறிப்பிடுகின்றனர். இஸ்ரேலை விரட்டுவதில் வெற்றிகண்ட அரபுக்களின் ஒரே ரானுவம் ஹிஸ்புல்லாஹ்தான் எ;னற அல்ஜஸீரா கூறுகிறது. இந்த இயக்கம் பெற்ற ரானுவ வெற்றிகளாலும் அரசியல் வெற்றியாலும் உலகம் முழவதிலுமுள்ள இஸ்லாமிய அமைப்புக்குள்கு ஒரு முன்னோடியாகத் திகழ்வதாக ஜேம்ஸ் பிரான்டன் அல் ஜஸீரா இணைய தளத்தில் குறிப்பட்டுள்ளார்.ஹிஸ்புல்லாஹ்வின் தடுப்பு தாக்குதல்களும் பதிலடிகளும் பிரசித்தி பெற்றவை. அதனுடைய உறுப்பினர்கள் ஆக்ரமிப்பாளர்களுக்கு எதிராக பல மனித வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். 1983 ம் ஆ;ண்டு ஹிஜ்புல்லாவின் தாக்குதலில் 241 அமெரிக்க கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இஸரேலின் பிரதான ரானுவ தளபதி ஒருவாரும் ஹிஸ்புல்லாஹ்வின் தாக்குதலால் கொல்லப்பட்டார். இந்த இரண்டு நடவடி;கைகளும் அமெரிக்காவும் இஸ்ரேலும் லெபனானரிலிருந்து பின்வாங்குமாறு செய்வதில் வெற்றிடைந்தன.1983 ல் 300 அமெரிக்க மற்றும் பிரான்ஸ் வீரர்கள் குண்டு வெடிப்புக்கு பலியானதை தொடர்ந்து மேற்குலக படைகள் வெளியேறின.1988 ல் லெபனானில் கிருத்துவர் ஒருவரின் தலைமயில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அடுத்த பொறுத்தமான ஒரு ஆட்சியாளரை தேர்வு செய்ய முடியாததால் முஸ்லிம்களும் கிருத்துவர்களும் அவரவர் பகுதிகளில் தத்தமது அரசாங்கங்களை அமைத்துக் கொண்டனர். 1992 ல் லெபனாரில் தேர்தல் நடைபேற்றது. ரபீக் ஹரீரீ பிரதமர் ஆனார். 1996 ல் இஸ்ரேலியப் படைகள் ராக்கெட் வீசி சுமார் 100 அப்பாவி பொதுமக்களை கொன்றனர். 1998 ல் ஈமெயில் லாகூதி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பக்க பலமாக சிரியா இருந்தது. அதிபருடன் உடன்படாமல் பிரதமர் ரபீக் ஹரீரி ராஜினாமா செய்தார். ரபீக் ஹரீரி மூன்று முறை பிரதமர் பொறுப்பேற்று பிறகு ராஜினமா செய்துள்ளார். லெபனானில் அரசியல் ஸ்திரத்தனமை ஏற்படுவதை தடுத்த புறச் சக்திகளின் கைங்கர்யம் இதில் வெளிப்படுகிறது. அரசுக்கு உதவியாக 1400 வீரர்களைக் கொண்ட சிரியாவின் ஒரு படைப்பிரிவு லெபனாhனில் தங்கிருந்தது.2000 ம் ஆண்டு மே மாதம் ஹிஜ்புல்லாஹ் அமைப்பின் தாக்குதல்கக்கும் பணிந்தும் சர்வதேச நிர்பந்தங்களை தொடர்ந்தும் 18 ஆண்டு கால ஆக்ரமிப்புக்குப்பின் இஸ்ரேல் தெற்கு லெபனானிலிருந்து வெளிNறியது. அந்த இடத்தில் சர்வதேச பாதுகாப்பப் படை நிறுத்தப்பட்டது. ஆனாலும் கோலன் குன்றுகளை அடுத்த இஸ்ரேல் ஆக்கரமித்துள்ள சஹேபா பண்ணைப் பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹிஜ்புல்லா கொரில்லா படையினருக்கும் தெடர்ந்து பிரச்சின இருந்து வந்தது. சஹேபா பகுதியில் உள்ள 25 சதர கிலோ மீட்டர் பகுதி வரலாற்று ரீதியாக லெபனானுக்குரியது என்று ஹிஸ்புல்லாஹ் வாதிடுகிறது. 1973 ல் அரபு இஸ்ரேல் யுதத்த்தின் போது அது சிரியாவிடமிருந்து தான் கைப்பற்றிய பகுதி என இஸ்ரேல் வாதிடுக்றிது. ஐ,நாவும் அதற்கு ஒத்து ஊதுகிறது.2000 ல் இஸரேல் லெபனானை விட்டு வெளிNறிய போதும் அங்கு ஒரு சரியான அரசு அமைவதையும் அந்த அரசு லெபனாரின் தென்பகுதிக்கு எந்த நன்மைiயும் செய்வதையும் இஸ்ரேல் அக்கிரமமாக தடுத்து வருகிறது. 2001 ல் லெபனானிய அரசாங்கம் தன்னுடைய மக்களின் நலனுக்காக ஜோர்டான் நதியின் கிளைநதியான ஹஸ்பானி கால்வாயிலிருந்து தண்ணீரை திருப்பி லெபானானின் தெற்குப்பகுதியை வளப்படுத்த திட்டமிட்ட போது இஸ்ரேல் அதை எதிர்த்தது. அதற்காக லெபனாரின் ஒரு சிவில் விமானத்தை குண்டு விசித் தகர்த்தது. தனது எல்லைப் புறத்தில் உள்ள லெபனானின் தெற்குப்பகுpதி மயாணக்காடாகி விடவேண்டும் என்பது தான் இஸரேலின் திட்டம் . 2004 ல் ஹரீரீ மூன்றாம் முறையாக ராஜினா செய்தார். அவரக்கு பதிலாக ஒமர் கராமா நியமிக்கப்பட்டார். 2005 பிப்ரவரி 14 ல் ஒரு கார் வெடிகுண்டு தாக்குதலில் ரபீக் ஹரீர்p கொல்லப்பட்டார். அதற்கு சிரியா தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதனடிப்படையில் சிரியாவை மிரட்டி அங்கிருந்த சிரிய ரானுவத்தினர் வெளியேற நிர்பந்தித்தது. இதன் மூலம் லெபனானிய அரசை தன்னை தற்காத்துக் கொள்வதற்கு எந்த பலமற்ற நிராயுதபாணியன அரசாக அமெரிக்கா பலவீனப்படுத்தியது. ஆனால் அதேசமயத்தில் லெபனானில் இஸ்ரேலியர்களை விரட்டுவதற்காக உருவாக்கப்பட் ஹிஜ்புல்லாஹ் இயக்கம் ஒரு புரம் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருந்த அதே வேளையில் லெபனானில் ஒரு நல்ல அரசியல் சூழல் உருவாவதற்காக அங்கு நடைபெற்ற தேர்தல்களிலும் அரசு அமைப்பிலும் பங்கேற்று வந்தது. தற்போது கூட லெபனானிய பாராளுமன்றத்திற்கு ஹிஜ்புல்லாஹ்விற்கு 14 எம் பி க்கள் இருக்கிறார்கள். அமைச்சரைவிலும் ஹிஜ்புல்லாஹ் பங்கேற்றுள்ளது. சிரியாவின் துருப்புக்கள் வெளியேற்றப்பட்ட இந்த சந்தர்ப்பத்தில் தான் ஒரு அற்பமான காரணத்தை சொல்லிக் கொண்டு இஸ்ரேல் லெபனாரின் மிகப் பெரிய தாககுதலை தொடுத்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 11 ம்தேதி காலை 9 மணியளவில் சர்சைக்குரிய எல்லைப் பகுதியில் ரானுவச் சோதனையில் ஈடுபட்ட இரண்டு இஸ்ரேலிய வீரர்களை ஹிஜ்புல்லாஹவினர் கைது செய்தனர். அதற்கு அடுத்த நாள் 12 ம் தேதி கண்ணிவெடியில் சிக்கி இஸ்ரேலுடைய ரானுவ டேங்க் ஒன்று சிதறியதில் அதிலிருந்த 4 வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அதை தொடர்ந்து நடந்த ராக்கெட் தாக்குதலில் மேலும் 4 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். கவனிக்கவும் சர்ச்சைக்குரிய பகுதியில் ரானுவச் சேதனையில் ஈடுபட்டடிருந்ததால் தான் இஸ்ரேல் தனது வீரர்களை இழந்தது. மேலும் மந்தப் பகுதியில் உலாவிய இஸ்ரேலிய ரானுவத்தினரை தான் ஹிஸ்புல்லாஹ் கைது செய்தது. எல்லைப்புறங்களில் அதுவும் சர்சைக்குரிய எல்லைப்பகுதிகளில் வாடிக்கையாக நடைபெறுகிற ஒரு அற்ப விசயத்தை காரணமாக காட்டி குலை நடுங்க்ச செய்கிற மிகப் பெரிய தாக்குதலை இஸ்ரேல் தொடுத்துள்ளது.ஹிஜ்புல்லாவினர் இஸ்ரலிய வீரர்களை கைது செய்வதற்கு ஒரு காரணம் இருந்தது. இஸ்ரேலின் கொடுஞ்சிறையில் சுமாh 9000 அரபு அரசியல் கைதிகள் சிறை வைக்கப் பட்டிருந்தனர். ஒவ்வொரு பேச்சுவார்ததையின் பொதும் இந்தக் கைதிகள் விடுதலையை இஸ்ரேல் இழுத்தடித்துக் கொண்டே வந்தது. அதன் வழியில் அதற்கு புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஹிஸ்புல்லாஹ்வினர் 2 வீரர்களை சிறைபிடித்தனர். இதற்கு முன் இது விசயத்தில் ஒரு நல்ல அனுபவம் அதற்கு இருந்தது. அக்டோபர் 2000 ல் இஸரேலின் மூன்று வீரர்களை ஹிஜ்புல்லா கைது செய்திருந்தது. அவர்களது விடுதலைக்கு பணயமாக இஸ்ரேலின் சிறையிலுள்ள அரபுக் கைதிகரகளை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டது. அப்பொது சுமார் 500 அரபுக் கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது. அதே போன்ற தொரு கைதிகள் பரிமாற்றத்தை திட்டமிட்டுத்தான் ஹிஜ்புல்லா இப்போதைய கைது நடவடிக்கையிலும் இறங்கியது. ஹிஜ்புல்லாவின் இந்த நடவடிக்கையை குறை கூறுவதாக இருந்தால் இஸ்ரேல் ஆயரக்கண்கான அரபிகளை அநியாயமாக கைது செய்து அவர்களை விடுதலை செய்யாமல் தொடர்ந்து இழுத்தடிக்கிற இஸ்ரேலை வழிக்கு கொண்டுவருதவற்கு வேறு என்ன வழியை ஒரு போராளி இயக்கம் மேற் கொள்ள முடியும்? என்று கேட்கிறார் ஒரு ஹிஸ்புல்லா ஆதரவாளர். அதனாலேயே ஹிஜ்புல்லாவின் மீது லெபனானிய மக்களுக்கு கோபம் ஏற்படவில்லை என்கிறார் அவர். எதார்த்தத்தில் லெபனானரியர்களில் பலர் முதலில் ஹிஜ்புல்லாவின் நமவடி;கiயை அது யுத்தம் மூலுவதற்கு காரணமாகிவிட்டது என்று கண்டித்தனர். ஆனால் தற்போது 500 க்கும் மேற்பட்ட அப்பாவிகளை இஸ்ரேல் கொன்று குவித்த பிறகு, நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் சீர்குலைத்து விட்டதால்; ஹிஜ்புல்லாவின் மீதான கோபம் திசை மாறி இஸ்ரேலுடன் சண்போட வேணடும் என்ற மனநிலை பெருகியுள்ளதாகவும். இந்த எண்ணம் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளதாகவும் கார்டியன் நாளிதழை மேற்கோள் காட்டி ஹிந்து நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது(22 ஜுலை).யுத்தத்தின் இரண்டாம் கட்டத்தில் இஸ்ரேலின் திட்டத்தையும் அதன் தாத்தாவான அமெரிக்காவின் எண்ணவோட்டத்தையும் லெபனானியர்கள் புரியத தொடங்கியிருந்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இஸ்ரேலிய வீரர்கள் கடத்தப்பட்டது தான்; யுத்ததத்திற்கான காரணம் என்று சொன்னால் அது எல் கே ஜி பிள்ளைகளின் படப்புத்தகமாகத்தான் இருக்கும். 2 படைவீரர்களுக்காக ஒர தேசத்தை சீரழித்தது இஸ்ரேல் என்று சொன்னால் அது என்ன கிருக்குப் பயல்களின் தாயகமா என்று வருங்கால வரலாறு கேட்கும். இரண்டு ரானுவ வீரர்களை மீட்பதற்கான வழி அல்லது ஹிஜ்புல்லாவினரை நிராயுதபாணிகளாக ஆக்குவதற்கு வழி இது வா? பொதுமக்களை அழிப்பதோ, சிரமப்படுத்துவதோ, நகரக்கட்டமைப்பு வசதிகளை தகர்ப்பதோ எப்படி இஸ்ரேலின் நோக்கத்தை நிறைவேற்றும்? அந்தப்பகுதி மக்களின் சமூக வாழ்வின் ஒரு அங்கமாக அமைந்து விட்ட ஹிஸ்புல்லாஹ அமைப்பினரை நிராயுதபணியாக்கும் முயற்சி இலகுவானதல்ல என்று ஹிந்து நாளிமழ் தலையங்கம் தீட்டியிருந்தது. (தி ஹிந்து ஜுலை 22) இஸரேலின் தற்போதைய எதிரியான ஹிஜ்புல்லாவை அழிப்பது சாத்தியமற்றது என்று இஸ்ரேலின் முன்னாள் ரானுவ தளபதி ஒருவரே சி. என்.என்னு பேட்டியளித்துள்ளார். இஸரேல் எத்தகை எதிரியை எதிர்கொண்டுள்ளது என்பதை ஆங்கில கட்டுரை ஒன்று, இஸரேல் ஒரு புதமையான பிரச்சினையை சந்தித்திருக்கிறது. அதனால் ஹிஜ்புல்லாவை தண்டிக்க முடியாது. ஏனெனில் அழித்தொழிப்பதற்கேற்ற கண்ணுக்கு தெரிகிறமாதியான கட்டடைமைபு எதுவும் ஹிஜ்புல்லாவிற்கு இல்லை என்று அறிவார்த்தமாக பேசுகிறது. 'வுhந ஐளசயநடளை கயஉந வாநசை உடயளளiஉ pசழடிடநஅ: வுhநல உயnழெவ pரniளா ர்நணடிழடடயாஇ றாiஉh hயள ழெ phலளiஉயட ளவசரஉவரசந வழ னநளவசழலஇ' இது போன்ற வாதங்களும் இதிலுள்ள நியாயங்கள் எதுவும் இஸ்ரேலுக்கு புரியமல் இல்லை. ஆனாலும் அப்பாவிகளை குண்டுவீசி; கொல்லுவதையும் லெபனாhனின் கட்டமைமப்பு வசதிகளையும் அரக்கத்தனமாக தாக்கிக் கொண்டிரக்கிறது. காரணம் உண்மையில் இந்த யுதத்தின் பின்னணயில் அமரிக்காவிற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அதில் தன்னுடைய லாபத்தை இஸ்ரேல் கணக்குப் போடுகிறது. ஆமெரிக்காவின் நோக்கம் என்ன எனபது இன்னும் சில நாட்களில் தெளிவாகலாம். இப்பொதைக்கு செய்தி ஊடகங்களின் யூகத்தின் படி சொல்வதானால் லெபனானரில் ஒரு தனித்த கிருத்துவ நாட்டை அமைப்பது அதன் நோக்கமாக இரக்கலாம்.பெரும்பாலும் ஒரு கிருத்துவரை ஆட்சியாளராக திணிக்க முயலம் மேற்குலகங்களன் முயற்சி தான் லெபனானை தொடர்ந்து பிரச்சினைகளின் பூமியாக ஆக்கியிருக்கிறது என்ற பழைய வரலாற்றை நினைவுபடுத்தி, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த இடத்தில் ஒரு கிருத்துவ நாடு அமைந்தால் அதனல் அமெரிக்காவுக்கு கிடைக்கும் நன்மைகளை கணக்கிட்டுப் பார்க்கிற செய்தியாளர்கள் சிலர் இதற்கான சாத்தியக் கூற்றை ஒத்துக் கொள்கிறார்கள். இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் லெபனானில் 61 சதவீதம் முஸ்லிம்களும் 39 சதவீதம் கிருத்துவர்களும் இருப்பதாக கொடுக்கப்பட்ட தகவலகள் அனைத்தும் கிருத்து மீடியாக்கள் கொடுத்த தகவல்களே! லண்டனிலிருந்து வெளியாகும் கார்டியன் நாளிதழுpல் தாரிக் அலி என்பவர் எழுதிய கட்டுரையில் முஸ்லிம்கின் பெரும்பான்மை எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்ற அச்சத்தில் ஒரு துல்லியமான கணக்கெடுப்பு நடத்துப்பட அனுமதிக்கப் படவில்லை என்று குறிப்பிட்டடுள்ளார் (தி ஹிந்து 21.07.2006.) இந்த விசயததில் நிழலாடும் பல புதிரான விசயங்களை அடுக்கி வைத்துப் பார்த்தால் ஒரு நெடுங்காலத்திட்டத்திற்கு இறுதி வடிவம் தருவதற்கான முதல் முயற்சிதானோ இந்த யுத்தம் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. அமெரிக்காவின் இன்னொரு நோக்கம் மத்தியக் கிழக்கில் தனக்கு கட்டுப்படாமல் திமிரும் சிரியாவையும் இரானையும் தாக்குவதற்கு முன்னோட்டம் பார்ப்பதாக இரக்கலாம். இவற்றில் எதுவாக இருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். நம் ஊரில் கள்ளச் சாராயம் கய்ச்சியோர் திருந்தி வாழ எப்படி போலீஸ் அனுமதிப்பதில்லை என்று சொல்லப்படுகிறதோ அதுபோல பேராளிகளாக இருந்த முஸ்லிம்கள் ஜனநாயகப் பாதையில் திரும்பி அமைதி வழியில், அடியெடுத்து வைப்பதை அமெரிக்கா விரும்பவதில்லை.பல ஆண்டுகளாக தீரம்மிக்க பொராளி இயக்கமாக இருந்து இஸ்Nரைல ஒழிப்பதை மட்டுமே லட்சியமாக கொண்டிருந்த ஹமாஸ் இயக்கம் ஜனநாயக பாதைக்கு திரும்பி பாலஸ்தீனத் தேர்தலில் வெற்றி பெற்று நடக்கவே நடக்காது என்று கருதப்பட்ட இஸ்ரேலை அங்கீகரிக்கும் வேளையை கூட செய்து விட்டது. லெபனானில் இஸ்ரேலை விரட்டுவதில் வெற்றி பெற்ற ஹிஜ்புல்லா இயக்கம் இஸ்ரெல் வெளியேறிய பிறகு ஜனநாயகப்பாதைக்கு திரும்பி தேர்தலில் போட்டியிட்டு 14 தொகுதிகளில் வென்று அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளது. தீவிர வாத அமைப்புக்கள் என்று அமரிக்கா பட்டியலிட்டு பறைசாற்றிய இயக்கங்கள், அமைதி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தங்களது உரிமைகளை விட்டுக் கொடுத்து, ஜனநாகப்பாதைக்கு திரும்புகிற போது திருடனுக்கு தேள் கொட்டியது போல அமரிக்காவிற்கு அது கசப்பை தருகிறது. ஏனென்றால், ஜனநாயகம் என்ற வார்த்தைக்கு அகராதியில் ஒரு பொருள் இருககிறதென்றால் அமெரிக்காவிடம் அதற்கு வேறு பொருள் இருக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவைரை ஜனநாயகம் என்றால் அமெரிக்க நலன் என்று தான் பொருள். பாகிஸ்தானில் ஜெனரல் ஜியாவுல் ஹக் அமெரிக்காவிற்கு சார்பாக இருந்த பொது அங்கு ஜனநாயகம் தழைத்திருந்தது. எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளில் அமெரிக்க ஜனநாயகம் கொடி கட்டிப் பறக்கிறது. இந்த வகை ஜனநாயகம் ஹமாஸிடமோ ஹிஜ்புல்லாவிடமோ இல்லை என்பதால் அந்த ஜனநாயகம் அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை. எந்த ஜனநாயகத்தின் பெயரைச் சொல்லி தங்களது போரட்டங்களை கொச்சைப் படுத்தினார்களோ அதே ஜனநயாகத்த்தின் பாதையில் தங்களது பணியை தொடர முஸ்லிம் விடுதலைப் போரட்ட அமைப்புக்கள் அறிவார்த்தமாக முடிவெடுத்தபிறகு, தனது கயமை வலையின் கட்டுக்கள் அறுந்து பேவாதை கண்டு பதட்டப்பட்டு யுத்தத்தில் இஸ்ரேலை அமெரிக்கா இறக்கி விட்டிருக்கிறது. சச்சரவுகள் செய்ய நினைப்போர் மூர்க்கர்களை துணைக்கு அழைத்துக் கொள்வது இயல்புதானே!. இதன் விளைவு எப்படி இருக்கப் போகிறது. கண்டிப்பாக இனி மனிதாகள் வாழ முடியாதபடி லெபனான் சீரழிக்கப்படும். பிறகு அங்கு அமைதியை நிலை நாட்ட ஐ நா வரும். அமெரிக்காவும் மேற்குல நாடுகள் லெபனானை மீண்டும் கட்டி எழப்ப உதவிக் கரம் நீட்டும். அந்த உதவிக்காக அவர்கள் சொல்லுகிற இடங்களிலெல்லாம் லெபனான் கையெழுத்துப் போடும். இதுவெல்லாம் நடக்கும் இத்தோடு இன்னொனறும் நடக்கும் பல முஸ்லிம் குழக்கள் தீவிரவாதத்தை கையில் எடுக்கும். அந்த தீவிர வாதம் இன்னும் கடுமையானதாக இருக்கும். ஏனெனில் ஹிஜ்புல்லாவின் இப்போதைய தடுப்பை சமாளிப்பதே இஸ்ரேலுக்கு சிரமமாக இருக்கிறது இஸ்ரேல் இதற்கு முன் நடத்திய யுத்தங்களில் அரபு நாடுகளின் ரானுவத்தை துவம்சம் செய்திருக்கிறது. அதன் மூலம் தனது ரானுவ மேலாண்மையின் ருசியை சுவைத்திருக்கிறது. ஆனால். இன்று நிலமை வேறு. இன்றைய ஹிஜ்புல்லாஹ்வின் எதிர் தாக்குதல் கடுமையானதாக இருக்கிறது. அதில் பல இஸ்ரேலிய சிவிலியன்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். நீண்ட தொலைவு தாக்கும் ஏவகனைகள் ஹிஜ்புல்லாஹ்விட்ம் இருப்பது இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. 1991 ல் வளைகுடா யுத்தத்தின் போது சதாம் ஹுசைன் ஏற்படுத்திய பாதிப்பை விட அதிகம் பாதிப்பு இஸ்ரேலுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த யுத்தத்தில் இஸ்ரேல் நாட்டுக்கு உடனடி ஆபத்து எதுவும் எற்படாது என்றாலும் யூதர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தல் தான். ஒவ்வொரு இஸ்ரேலியனும் பாதுகாப்பின்மையை உணர நேரிடும். லெபனானரியர்கள் முதலில் ஹிஜ்புல்லாவின் நமவடி;கiயை அது யுத்தம் மூலுவதற்கு காரணமாகிவிட்டது என்று கண்டித்தனர். ஆனால் இப்போது 500 மேற்பட்ட அப்பாவிகளை இஸ்ரேல் கொன்று குவித்து, நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் சீர்குலைத்து, அரை மில்லியன் மக்களையும் சண்டைக்கு இழுத்துவிட்டதால் கோபம் திசை மாறி இஸ்ரேலுடன் சண்டைபோட வேணடும் என்ற மனநிலை பெருகி யுள்ளது.இந்த எண்ணம் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளது. என கார்டியன் நாளிதழ் வெளியிட்ட ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது.இஸ்ரேலின் தாக்குதலை கண்டிப்தற்கும் கட்டுப்படுத்துவதற்கும் திராணியற்று அல்லது விருப்பமற்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள், அமைதி வழிக்கு திரும்பிக் கொண்டிருந்த பேராளிக் குழக்களை தீவிரவாதத்தின் திசையில் தள்ளிவிடவது யார் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டிருந்தால் போதுமானது.உலக சமுதாயத்திடம் முஸ்லிம் சமுதாயம் இந்த ஒரு நியாயத்தை மட்டுமே எதிர்பார்க்கிறது. இஸ்லாமிய தீவிரவாதம் என்பது இஸ்லாத்திலிருந்து பிறக்கவில்லை என்று சொல்ல அது தேவை. நம்முடைய ஆயதங்களை நாம் தீர்மாணிப்பிதில்லை. நம்முடைய எதிரிகள் தான் தீர்மாணிக்கிறார்கள் என்றார் மாவோ. மத்தியக்கிலுள்ள மக்கள் தங்களது வாழ்வை பாதுகாக்துக் கொள்வதற்காக எத்தகைய அணுகுமுஐறக்கு தயாராக வேண்டும் என்பதை இஸ்ரேலும் அடிமரிக்காவமு; கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. கிருத்துவர்களால் யூதர்கள் வேட்டையாடப்பட் சமயங்களிலெல்லாம் அவர்களுக்கு ஆறதலும் அடைக்கலமும் கொடுத்த முஸ்லிம்களுக்கு லெபனானிலிருந்து அன்றாடம் வந்து கொண்டிருக்கிற இதயத்தை பிழிகிற செய்திகள் ஹிட்லரிஸத்தின் நியாயத்தை புரிய வைததுக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை நிறுத்தாவிட்டால் மத்தயகிழக்கு முளுவதிலும் போர் மூளும் என சவூதி மன்னர் அப்துல்லாஹ் எச்சரித்திருக்கிறார். இஸ்ரேலின் நடவடிக்கை ஹிஜ்புல்லாவை பலப்படுத்தும் என்று ஐ நா பொதுச் செயலாளர் கோபி அன்னான் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலை தொடர்நத 12 நாள் கழித்து அமெரிக்கா அதன் வெளியுறவுச் செயலாளர் காணடலீஸா ரைஸை இஸ்ரேலுக்கும் பெனானுக்கும் அனுப்பியிரக்கிறது. அங்கு போய் யுத்தத் தாக்குதலில் சீரழிந்து சின்னாபின்னமாகியிருக்கும் மக்களுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா? ஐவ ளை வiஅந வழ அயனந ய நெற அனைனடந நயளவ ஒரு புதிய மத்தயக்கிழக்கை அமைப்பதற்கு சரியான நேரம் இது தான். ஓரு புதிய அமெரிக்காவை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் யோசிக்காதவரை சாத்தான்கள் இப்படித்தான் ஓதிக்கொண்டிருக்கும்.
No comments:
Post a Comment