Saturday, December 1, 2007

கோவையில் பதற்றமா?

மாற்றம் ஒன்றே மாறாதது! என்ற தத்துவம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கலாம். கோவை மாநகர காவல் துறைக்கு மட்டும் அது பொருந்தாது போலிருக்கிறது. கோவையில் கனிசமாக வாழ்கிற முஸ்லிம் சமுதாயத்தின்; வாழ்வை சங்டத்திற்குள்ளாக்குவதில் மாநகர காவல் துறைக்கு அப்படி என்ன ஒரு அற்ப சந்தோஷமோ தெரியவில்லை நீண்ட இடைவெளிக்குப்பின் அது தன்னுடைய பழைய பாட்டையில் பயணத்தை தொடங்கியிருக்கிறது. திமுக அரசு முஸ்லிம் சார்பு அரசு என்ற அவச்சொல் ஏற்பட்டதில் அதிகமாக சங்கடத்தை சந்தித்தது கோவையிலுள்ள முஸ்லிம் சமுதாயம். தி; மு க தேர்தலில் வெற்றி பெற்றதும் கலைஞர் முதல்வராகிறார் என்ற சந்தோஷம் ஒரு புறம் இருந்தாலும் இதையே சாக்காக வைத்து கோவை மாநகர காவல் துறை இன்னும் என்னென்ன செய்யுமோ என்ற ஒரு கவலை நெஞ்சுக்குள் ஊடுறுவியதை தற்பொது வெளிப்படுத்தியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. சட்ட விழிப்புணர்வோ கல்வியறிவோ அற்ற முஸ்லிம்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் மனித உரிமைகளையும் சட்டநியதிகளையும் காவல் துறை பின்பற்றிது குறைவு தான் என்ற போதும் குண்டு வெடிப்பின் காரணமாக அவப் பெயருக்கு ஆளாகிவிட்ட நிர்பந்தத்தில் முஸ்லிம் சமுதாயம் கோவையில் காவல் துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைத்து வந்தது. தற்போது உருவாகியுள்ள சூழ்நிiயால் மிகுந்த வருத்தமுற்றிருக்கிறது.மும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து கேவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் ஒருவரை கைது செய்த காவல் துறை அவரிடமிருந்து இரண்டு துப்பாக்கி ரவைகளை கைப்பற்றியது. அவரது பெயர் சமீர். இது போதாதா காவல் துறைக்கு? பின்லேடனைவிட பெரிய குறற்வாளியை பிடிதது விட்டது போலவும் கோவையை தகர்க்க தீவிரவாதி ஊடுறுவல் எனவும் நகரத்தை பெரிய ஆபத்திலிருந் காப்பாற்றி விட்டது; போலவும் மாநிலம் முழக்க பரபரப்பை பற்றவைத்தது. பிறகு நடைபெற்ற விசாரணயில் அவர் கேரளாவில் ரிசர்வு போலீஸில் பணியாற்றுபவர் என்றும் மனநிலை சரியில்லாதால் சிகிட்சைக்காக கோவை வந்திருக்கிறார் என்பதும் அவரிடமிருந்து கைப்பற்ற பட்டவை பழைய மாடல் துப்பாக்கி ரவைகள் என்பதும் தெரியவந்தது. இரண்டு துப்பாக்கி ரவைகளுடன் பெரிய தீவிரவாhதி கைது என்று காவல்துறை பரப்பிய செய்தி மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படத்தியிருந்தது. காலம் செல்லச் செல்ல காயங்கள் எதவும் ஆறும் என்ற தத்துவத்திற்கேற்ப நகரம் முன்னேறிக் கொண்டிருக்கிற பொது ஆடி விற்பனையில் வியாபார நிறுவனங்கள் மும்புரமாக இரக்கிற போது அடிப்டையும் ஆதரமுமற்ற ஒரு சாதராண விசயத்தை பரபரப்பாக்கிதன் மூலம் நகரத்தின அமைதியில் கல்லெறிந்த காவல் துறையின் நடவடி;ககை பல்வேறு தரப்பட்ட மக்களையும் கோபப்படவைத்ததை நேரில் உணர முடிந்தது, இந்த பொலீஸ்காரங்க அம்மா ஆட்சியில இருக்கிற வரை சும்மா இருந்தாங்க இப்ப மறுபடியும் ஆரம்பிச்சுpட்டாங்க என்று ஒரு ஆட்டோ டிரைவர் பேசியது என் காதில் விழுந்தது. பின்னர் இது பரவலாக பேசப்படுவதை அறிந்தேன். கோவை போன்ற பிரச்சினைக்குரிய பகுதியில் எந்த ஒரு சிறு தகவலையும் காவல்துறை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் முடியாது என்பது என்பது ஒத்துக் கொள்ள வேண்ய விசயம்தான்.என்றாலும் முஸ்லிம்கள் வாழ்கிற பகுதிகள் அனைத்திலும் தனியான போலீஸ் அவுட் போஸ்டகள் அமைக்கப்பட்டு, தொருவுக்கு ஒரு உளவுத்துறைக் காவலர் நியமிக்கப்படடு கண்கானிக்கப்படுவதை முஸ்லிம் சமுதயம் தலைவிதியே என்று ஏற்றுக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் அவவப்பொது நிகழும் சிறிய சாதாரண அசம்பாவிதங்களை பெரிது படுத்தி பரபரப்பை ஏற்படுத்துமு; போக்கு மக்களிடம் பாதுகாப்பின்மை உணர்வையும் ஏற்படத்துகிறது. மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை தரவேண்டிய காவல் துறை ஒரு விசயத்தை அதற்குரிய முக்கியத்துவத்தை தாண்டி அதிகப்படியாக வெளிப்படுத்திக கூறும் போது இதற்காகவே காத்திரக்கிற தினமலர் தினகரன் பொன்ற சமூக விரோத வியாபர பத்திரிகைகள் நகரத்தில் அச்சச் சூழ்நிலையை நகரத்துக்குள் உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.கோவை தகர்க்க சதி திட்டம் தீட்டியோர் என்று என்ற பரப்பரப்iபையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி 5 பேரை கைது செய்தது மாநகர காவல் துறை. பத்ரிகைகளுக்கு காவல் துறை அளித்த தகவல்களின் படி அவர்களில் 4 பேர் புதிதாக மூசை;சலவை செய்யப்பட்டு இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று செய்தி வெளியானது. ஆவர்கள் நகரத்தை தகர்க்க சதித்திட்டம் தீடடியிருப்பதாக குறிப்பாக கோவை மருத்துவ மனையை தாக்குவதற்கு திட்டமிட்டதாகவும் செய்தி வெளியானது. புpரசுரங்கள் வரைபடங்கள் கிடைத்தன என்றும் தகவல் கூறியது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் அவர்களிடமிருந்து அறிக்கையில் தொழுகை அட்டவனை அட்டை ஒன்றும் தொழுகைமுறை பற்றி புத்தகம் ஒன்றும் தான் கைப்பற்றப்படட்தாக குறிப்பிட்டிருப்பதாகவும் ஜாமீனில் வெளிவரக்கூடிய அளவிலான குற்றச்சாட்டுகள் தான் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை மாநிலம் அளவில் தீவிரவாதத்திட்மிடுதலாக காவல்துறை சித்தரித்தது. மனித நீதிப் பாசறை என்ற அமைப்பு கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் பரவலாக செயல்பட்டு வரம் போது அந்த அமைப்பின் மீது குற்றம் சுமத்தி புதிதாக புதிதாக இஸ்லர்தை தை தழுவிய நான்கு பேரை கைது செய்ததும் அதை வெளிப்படத்தியதும் காவல் துறையின் நோக்கத்தை சந்தேகம் கொள்ளச் செய்வதாக பலரும் கூறுகின்றனர். பயங்கர வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது என்று செய்தியளிக்கிற காவல்துறை கைப்பற்றப் படட்டதாக சொல்லப்படுகிற வெடிமருந்துககளை காட்டும் போது அவற்றை கொண்டு சிறிய வகைத் தாக்குதல்களை நடத்த முடியும் என்று கூறுகிறது. முளைச் சலவை செய்து மதம் மாற்றினர் என்ற சொற்பிரயோகத்தை காவல் துறை உபயோகிதத்தாக வரும் செய்திகள் பலரையும் திகைப்படைய வைத்திருக்கிறது. குண்டு வைத்திருந்;தாhர்கள், சதி செய்தார்கள், என்ற தகவலைத் தாண்டி சமூகங்களிடையே பதற்றதைதை ஏற்படுத்துகிற பல தகவல்களை காவல்துறை கசிய விடுகிறது என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். உங்கள் பக்கத்து வீடுகளில் இருக்கறவர்களை கண்காணியுங்கள் என்ற காவல் துறை யின் அறிவுரை புறநகர்ப்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் சந்திக்க நேரும் பிரச்சனைகள் குறித்து பலத்த கவலை சமுதாயத்தில் ஏற்படுத்தியிரக்கிறது.சட்ட ஒழுங்கு மட்டுNமு தன்னுடைய பிரச்சினை என்றும் சமூக அமைதி சமுதாய அமைப்புக் கலிடையேயான நல்லிணக்கம் என்பதோ தான் சிந்திக்க வேண்டிய விசயமல்ல என்று கருதவதால் காவல்துறை தனது நடவடிக்கையால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்துச் சிந்திப்பதில்லை. மாவட்ட நிர்வாகத்துறைக்கும் மாநகரங்களின் காவல் துறைக்கும் இடையே உள்ள இடைவெளி சமூகத்திற்கும் சட்டத்திற்கும் இடையே நிலவும் வேறுபாடுகளை பரதிபலிப்பதாகவும் இருக்கிறது. முத்து வேடன் பட்டியில் மனிதநீதிப் பாசறை அமைப்பினர் எதோ தீவிரவாதி பயறிச்p நிலையம் நடத்துவது போலவும் கைது செய்யப்பட்ட 5 பேர் அங்கிருந்து பயிற்சி பெற்று வந்தது போலவும் கைது செய்யப்பட்டவர்கள் மனித நீதிப் பாசறை தீவிரவாதிகள் என்றும் காவல் துறை, முதலில் செய்தி வெளியிட்டது. பிறகு மனித நீதிப பாசைற்ககும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்று மாநகர காவல் ஆணையர் கூறினார். முத்துவேடன்பட்டியில் செயல்படும் அறிவகத்தை சோதனையிட்டதாகவும் அங்கு தீவிர வாத பயிற்சி எதுவம் அளிக்கப்படவதில்லை சமய போதைனகள் மட்டுமே அளிக்கப்டுவதாக காவல் துறை கூறிய செய்தி வெளிவந்தது அதே பத்ரிகையின் கடைசி பக்கத்தில் மனித நீதிப்பாசறையை தடை செய்ய அரசை கெட்டுக் கோள்தாக அதே பத்ரிகையின் கடைசிப்பகுதியில் செய்தி வெளியிட்டடிருந்தது. காவல் துறையின் இந்த முரண்பாடுகளை சுட்டிக்காட்டுகிற முஸ்லிம்கள் உண்மையிலேயே முஸ்லிம்கள் யாராவது தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை சட்டப்படி கடுமையாக தண்டிக்க தங்களுக்கு எந்த ஆட்சோபனை இல்லை என்றும் ஆனால் காவல் துறையின் செயல்பாடு அவாடகளுக்கு வேறு ஏதோ நோககம் இருப்பதாக சந்தேகம் கொள்கின்றனர். முனித நீதியப் பாசைறை என்ற அமைப்பின் தகவல்களைக பற்றி நமக்கு அதிகம் தெரியாது என்றர்லும் கடந்த ஜெயலலிதா அவர்களின் அரசு காலகட்டத்தில் எப்படி செயல்பட்டார்களோ அப்படித்தான் இப்பொதும் செயல்பட்டக் கொண்டிரக்கிறார்கள் இதில் காவல் புதிதாக தீவிரவாதத்தை எங்கிருந்து கண்டு பிடிதத்தது என்று கேள்வி பரவலாக முஸ்லிம்கள் வட்டத்தில் எழப்பப் படுpகிறது. காவல் துறை ஒரு திட்டம் இல்லாமல் இப்படிச் செய்யாது. வேறு ஏதோ ஒரு நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது. தற்பொது நடந்து கொண்டிருக்கிற வெடிகுண்டு வழக்கு விசானையில் ஒருவகையான தாக்கத்தை ஏற்படுத்துவது அல்லது. அல்லது மதானி அரசு பொதுமருத்துமைனையில் சிகிட்சை பெறுவதை தடுப்பது, வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 8 ஆண்டகள் விசாரனக்கைதிகாளக சிறையில் இருப்பவாக்களின் ஜாமீன் கோரிக்கையின் மீது எழுந்து வருகிற அனுதாபத்தை குறைப்பது அல்லது தி மு க அரசு என்றால் முஸ்லிம்கள சற்று அதிகம் துணிச்சல் கொண்டு விடுவார்கள் என்ற இந்து இயக்கங்களின் குற்றச்சாட்டுக்கு காவல் துறை தலை அசைப்பது அலது மனித நீதிப்பாசறை என்ற அமைப்பை கொஞ்சம் தடடி வை;க்க வேண்டும் என்ற எண்ணம் ஆகிய இவவற்றில் ஏதனும் ஒன்றாக இருக்கலாம் அதற்காக நகரத்தில் ஒரு அச்சம் தருகிற சுழ்நிலையை சித்தரிப்பது என்ன நியாயம் என்பது என்ற கேள்வி எழப்பப் படுகிறது. சட்;ட விரோத நடவடிக்ககைள் ஏதேனும் இருக்கும் என்றால் அதற்குகேற்ற எந்த நடவடி;ககையை எடுப்பதையும் கேவை நகர மக்கள் அனைவரும் ஒன்று பட்டு ஆதரிக்கிறார்கள். இதில் முஸ்லிம் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பையும் தந்து வருகிறார்கள். ஆனால் அவசியமற்ற பரபரப்பூட்டல்களால் நகரத்தில் ஒரு அச்ச சூழ்நிலை உருவாக்க வேண்டாம் என்றும் சமூககங்கிளடையே நல்லிணக்கம் குறைந்து போவதற்கு காரணமாக வேண்டாம் என்றும் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் காவல் துறையை கேட்டுக் கொள்ள இருக்கிறது. அதே போல இப்போது சர்ச்iயில் சிக்கியிருக்கிற மனித நீதிப்பாசறை அமைப்பு தனது நடிவடி;ககைளால் நகரத்தின் அமைதிக்கும் சமுதாயங்களின் ஒற்றுமைக்கும் தீங்குஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள இருப்பதாக ஐக்கிய ஜமாத் தெரிவித்தது.மும்பையில் நடைபெற்ற கு;ணடவெடிப்பிற்கு பிறகு இறந்தவர்களுக்கான சறிப்பு பிரார்த்தனை கூட்டங்களை முஸ்லிம்க்ள தெருக்களில் நடத்தினர். விபத்தில் இற்நதவர்களுக்காகா நாங்களும் வரத்தப்படுகிறோம் என்பதை காட்டுவதற்காக இத்தகைய காட்சி வேளைகளில் ஏற்படுகிற நிர்பந்தம் முஸ்லிம் சமுதாயத்தை தவிர வெறு எந்த சமுதாயத்திற்கும் ஏற்படவில்லை. நாங்கள் பொது அமைத்திக்கு பக்கபலமாக இருக்கிறோம் என்பதை திரும்ப திரும்ப நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் இந்திய முஸ்லிம்களின் தலை எழுத்தாகி விட்டது. மளையாள இதழ் மாத்யமம் சொல்வது போhல எங்கு தாக்குதல் நடந்தாலும் தங்களது சொந்த வீடுகளிலிரந்து கேடயம் ஏந்த வெண்டிய விசித்திரமான கெதி கேடு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. காவல் துறையின் பக்குவமற்ற நடவடிக்கையால் ஒட்டுடிமாத் முஸ்லிம் சமுதாயத்திறகு ஏற்படுகிற மிகப்பெரிய பாதிப்பு நகரத்தின் அமைதிக்கு முஸ்லிம்கள் அச்சுறுத்லாக இருக்கிறார்கள் என்ற மன்பான்மையை எதிர்கொள்வது தான். இந்த மன்;ப்பானமையை போக்குவதற்காக சில திட்டங்களை ஜமாத்துகள் யோசித்து வருகின்றன.திமுக அரசு தன்னுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு காவல்துறை கட்டுமீறிச் சென்று விடாபடி பார்த்துக் கொள்ள வேண்டும் மக்கள் விரும்புகிறார்கள். தி மு க அரசின் முஸ்லிம் சார்பு நிலையின் மீது பழியை போட்டு முஸ்லிம்களின் வாழ்வின் மீது இன்னும் ஒரு மீது விளையாடி விடுமோ என்ற கவலையை போக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசினுடையது. வாஜ்பாய் சொன்னது போல அது ராஜ தர்மம். அதே சமயத்தில் முஸ்லிம் அமைப்புக்கள் தங்களது நடவடி;ககைகள் ஒவ்வொன்றிலும்; அது எவ்வளவு தான் சட்டப்படி நியாயமானதாக இருந்தாலும் இன்றிருக்கிற சூழ்நிலைய கவனித்தில் iவைத்துக் கொள் கடமைப்படி;டிருக்கிறார்கள். சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாகத்தான் இருக்க வேண்டும்.

No comments: